பார்வை


முன்கோபம் ,
முகபாவனை
மூக்கில் சிறு முள்குத்தி
முத்திரைத்தாள் இதழ் ,
முத்தொடு போட்டியிடும் வெளிர்பல்
முள்வேலி காணத்தகாத பாதங்கள்
கண்ணும் களவாடியது , கண்டதடம் கூறாமல்...

Comments