Posts

Showing posts from April, 2020

பார்வை

முன்கோபம் , முகபாவனை மூக்கில் சிறு முள்குத்தி முத்திரைத்தாள் இதழ் , முத்தொடு போட்டியிடும் வெளிர்பல் முள்வேலி காணத்தகாத பாதங்கள் கண்ணும் களவாடியது , கண்டதடம் கூறாமல்...